« Home | இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேரா... » | மலைகளின் மேல் சாப்பிடாமலும்: » | நியாயமும் நீதியும் செய்து: » | ஒருவன் நீதிமானாய் இருந்து » | தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும் » | மரணமில்லா வாழ்க்கைக்கு வழி »

தூர ஸ்திரியோடே சேராமலும்:-

தூர ஸ்திரியோடே சேராமலும்:-

"ஸ்திரியானவள் தன் உடலில் உண்டாகும் உத்திர உறலின் நிமித்தம் 7 நாட்கள் தன் விலக்கத்தில் இருகககடவள்" என்று உபாகமம் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

தூர ஸ்திரியின் தீட்டு என்பது கர்த்தருக்கு மிகவும் அருவருப்பானது என்பதை வேதம் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மாமிசம் சம்பந்தப்பட்ட எல்லா தீட்டுக்கும் மரித்திருந்தாலும் இயேசுவின் வழிபடி வாழ்பவர் எல்லோரும் மரிக்கத்தான் வேண்டியுள்ளது.
ஆனால் ஒருவன் "பிழைக்கவே பிழைப்பாய்" என்ற வார்த்தையை சுதந்தரிக்க வேண்டுமென்றல், ஸ்திரியானவள் விலக்காய் இருக்கும் போது 7 நாட்கள் அவளுடன் சேரக்கூடாது. அப்படி சேர்ந்தால் அவனும் தீட்டகிறான் எனவே ஸ்திரியனவள் சூதகத்தல் விலக்காய் இருக்கும் போது அவளோடு சயனிக்கும்படி சேரக்கூடாது.

Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.